அந்த வகையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஷன்: இம்பாஸிபிள் – தி பைனல் ரெக்கானிங்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிக்காக டாம் குரூஸ் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், டாம் குரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

Leave a Reply