தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர், NRP மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் N. R. பழனிச்சாமி , முன்னாள் மாவட்ட ஆளுநர் மற்றும் NRP மருத்துவமனை நிர்வாகியுமான சாரதா மணி பழனிச்சாமி மற்றும் Dr. அரவிந்த் பழனிச்சாமி அவர்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் மாவட்டம் 3242C சார்பாக ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் S. செந்தில்குமார், வட்டார தலைவர் லயன் K. சுப்பு செந்தில் குமார், நேரு நகர் லயன் சங்கத் தலைவர் லயன் V. கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் இன்ஜினியர் லயன் S. S. தேஜஸ்வினி, பொருளாளர் லயன் M. செந்தில்குமார் ஆகியோர் தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்

Leave a Reply