மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் அதிக இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி முகம் – மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் பாஜக வெற்றி பெறூம் நிலை

Leave a Reply