நவராத்திரியையொட்டி கோவை ஆர்.எஸ் புரம் அன்னபூர்ணேஸ்வரி,யோக நரசிம்மர் கோவில் மற்றும் வேத
பாடஷால சார்பில் நவராத்திரி தெய்வீக ஊர்வலம் நடைபெற்றது, இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் கலாச்சார இசை முழங்க தெய்வங்களின் வேடம் அணிந்து வீதி உலா சென்றனர்.
தெய்வீக ஊர்வலம்..

Leave a Reply