, ,

துணை முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi stalin
Spread the love

 

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, துணை முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான அமைச்சராகிரார்.
மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி. இலாக்கா பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.