துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

Spread the love

கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.