,

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மாசி மக தீர்த்தவாரி

மாசிமகம்
Spread the love

மாசி மகத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மெரினா கடற்கரை கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.