கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை மாநகராட்சி வார்டு எண் திருமுருகன் நகர் அருகே சின்வேடம்பட்டி வாய்க்கால் குறுக்கே 24-25 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 25 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார்.உடன் பகுதி செயலாளர் வனிதாமணி ,வட்ட செயலாளர்கள் சாந்தி பூஷன், பிரகாஷ், சுரேஷ்பாபு, ஜெயக்குமார் துடியலூர் அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திர மோகன், நாகராஜ் கழக செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள்
திருமுருகன் நகர் அருகே 25 லட்சம் மதிப்பில் பாலம் பூமி பூஜை தொடங்கி வைத்தார் பி.ஆர்.ஜே அருண்குமார் எம்எல்ஏ



Leave a Reply