முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு (மே) ஒன்றியம் ஜமீன் ஊத்துக்குளியில், ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஒன்றிய செயலாளர் மு.இளஞ்செழியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் பேரூர் அதிமுக செயலாளர்கள் பி.நரிமுருகன், எம்.சுந்தர்ராஜ், என்.கார்த்திகேயன், ஆ.சபரிநாதன், இரா.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கமால் பாட்ஷா, ஜி.எஸ்.தனசேகர், ஆ.செந்தில்குமார், என்.சர்தார், இர.நாகராஜன், கே.செல்வராஜ், அப்பு (எ)ஆ.முருகேசன் ச.வசந்தி, பி.ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை



Leave a Reply