திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மாரத்தானை துவக்கி வைத்தார் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்

Spread the love

திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, மாநகர் மாவட்ட திமுக சார்பில், பீளமேட்டில் சுற்றுப்புறச் சூழல், இரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டிகளை, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கொடி​யசைத்து துவக்கி வைத்தார். அத்லெடிக் வீரர்கள்,வீராங்கனைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள்,பொதுமக்கள் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்து கொண்டனர்.