,

திமுக மாநாட்டில் ஆயிரக்ணக்கானோர் பங்கேற்பு!

Spread the love

திருச்சி சிறுனுரில் திமுக மாநாடு நடந்தது .  மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகளுக்காக பிரம்மாண்டமான முறையில் சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டு வருகிறது.  அவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் மிக விரிவாக செய்யப்பட்டுள்ளன. பிரசாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் தீவிரமடைந்துள்ள சூழலில், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *