திமுகவில் 10,௦௦௦ புதிய மகளிர் உறுப்பினர்கள்..
கோவை மாவட்ட திமுக செயலாளரிடம் 10,000 புதிய உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டன,திமுகவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, 5,000 கழக மகளிரணி புதிய உறுப்பினர்கள், 5,000 கழக மகளிர் தொண்டரணி புதிய உறுப்பினர்கள், மொத்தம் 10,000 ஆயிரம் உறுப்பினர்கள் அடங்கிய 500 படிவங்களை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ்.எம்எல்ஏ.விடம் வழங்கினர்.
Leave a Reply