பன்னிமடை ஊராட்சி திப்பனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தருவதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
திப்பனூர் பகுதியில் பொங்கல் பரிசு தருவதை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்



Leave a Reply