கோவை சாவித்திரி நகர், அசோக் நகர், மற்றும் கெம்பட்டி காலனி எல்.ஜி.தோட்டம் பகுதிகளில் புதிதாக தார் சாலை மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் துவக்கி வைத்தார். உடன் உதவி இளம் பொறியாளர் நாகேந்திரன், சுகாதார ஆய்வாளர் தனபால், மாநில தீர்மானம் குழு இணை செயலாளர் நாச்சிமுத்து மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் ராஜேஷ், வை.இளங்கோ, சந்த்ரு, சக்கரவர்த்தி, குமார், ரவி, பிரகாஷ் , இளைஞர் அணி சக்திவேல், சரத், மங்கை ஆனந்த்,ராமகிருஷ்ணன், கார்த்திக், முருகேசன் , மற்றும் நிர்வாகிகள்.
தார் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் மாமன்ற உறுப்பினர் பெ.மாரிசெல்வன்



Leave a Reply