, ,

தளபதி 69 ’ அப்டேட் … 30 ஆண்டு கால திரைப்பயணம்!

vijay69
Spread the love

நடிகர் விஜய்யின் ”தளபதி 69’ குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்ப்பில்   எச் வினோத் இயக்கத்தில்  அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு பிறகு​, தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடித்து வரும்  நடிகர் விஜய்  சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கிறார்.​ இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் சோகமும் ​அளித்துல்லது

​சனிக்கிழமை ‘தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக​ உள்ள நிலையில்  விஜய்யின் 30 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையிலும்  தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது