தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2 ஆவது முறையாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான லீலா பேலஸில், தமிழக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் நாளை நடைபெற உள்ளது. அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்……..

Leave a Reply