தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்திற்கான தேர்தலில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆர்.சந்திரசேகர் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக இன்ஜினியர் ஆர்.சந்திரசேகர் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் ஜே.சந்திரசேகர், மகாதேவ், துணைவேந்தர் சுந்தர் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Leave a Reply