தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுக்குழுவில் கூட்டம் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பங்கேற்பு

Spread the love

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுக்குழுவில் கூட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசுகிறார் உடன் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மாநிலத் தலைவர் வெ.மகேந்திரகுமார் மாநில பொதுச்செயலாளர் ப.தேசிங்குராஜன் மேனாள் தலைவர்கள் சண்முகராஜன், என்.தண்டபாணி, துரைப்பாண்டி , மணிமேகன், பொருளாளர் திலகர், தேவேந்திரன், முத்து ரமேஷ், நந்தகுமார், தேர்தல் அலுவலர் ரா.பாபு, மாவட்ட தலைவர்கள் விருதுநகர் பாலமுருகன். சென்னை வி ஜி சேகர், கோதண்டராமன், விழுப்புரம் நாகராஜன், திருவண்ணாமலை அம்மாவாசை, சந்திரசேகர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.