,

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

rain
Spread the love

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக​ சென்னை வானிலை ஆய்வு மையம்​ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரு​வதால்  மக்கள் பகல் நேரத்தில் ​வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. ​ஆனாலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.​ இந்நிலையில்  தமிழகத்தில்  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி  ​உள்ளிட்ட  6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக