, ,

தமிழகதில் முதன்முறையாக 10%க்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக! 

Spread the love

தமிழகதில் முதன்முறையாக 10%க்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக!
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று என் மண் என் மக்கள் என்று நடைப்பயணம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பற்ற பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று மக்களவை தேர்தலில் முதன்முறையாக தமிழகதில்10%க்கும் மேல் பத்து சதவீதத்திற்கு மேல் பாஜக வாக்குகளை பெற்றுள்ளது இது பாஜகவின் வளர்ச்சி என்று அரசியல் நோக்கங்கள் கூறுகின்றனர்