, ,

தமிழகதில் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைபெற்றியது

Spread the love

தமிழகதில் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது.

இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களில் 39மேலும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி திமுக அனி கைப்பற்றுகிறது தொகுதிகளிலும் திமுக அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகள் இழுபறியாக இருந்துவந்த நிலையில் இருதி சுற்றுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை தொடர்ந்து வெற்றி வாய்ப்பு பெறுகிறது.இதனால் 2004க்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றுகிறது