,

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை போன நகைகளின் விவரங்கள்

jos alukkas
Spread the love

கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது. இந்நிலையில்  அந்த கடையில் என்னென்ன நகைகள் கொள்ளை போனது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டைம்ண்ட் நகைகளின் விவரங்கள்: 8 மோதிரங்கள், 5 தாலிக்கொடிகள், 5 நெக்லஸ், 3 ஜோடி  ஸ்டட்கள், 1 டாலர். பிளாட்டின நகைகளின் விவரங்கள்: 2 சைன்கள், 12 ப்ரேஸ்லெட்கள்

தங்க நகைகளின் விவரங்கள்: 35 செயின்கள், 7 வளையல்கள், 25 பிரேஸ்லட்டுகள், 21 நக்லஸ்கள், 30 கல் பதிந்த நக்லஸ் நகைகள் , 27 தங்க நகைகளுக்கான இணைப்பு பேக் சைன்கள், 4 ஹாரோஸ்கோப் வளையல்கள், 4 டாலர்கள், 18 தாலிகள், 21 மோதிரங்கள், 3 ஜோடி தோடுகள், 2 ஜோடி கல் வைத்த மோதிரங்கள், 1 சைன் (18 கேரட்), 5 பிரேஸ்லட் (18 கேரட்). மொத்தம் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன.