ஜெயலலிதாவின் 9 வது நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மாலையிட்டு மரியாதை

Spread the love

கோவை கவுண்டம்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 9 வது நினைவு நாளை ஒட்டி திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்  உடன் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர்  கே வி என் ஜெயராம், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.