,

சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ

modi road show
Spread the love
சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கியது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பாஜக வேட்பாளர்கள் பிரதமருடன் திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
பிரதமருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பூக்களை தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர்.