“சூர்யா 45” படத்தால் அனைத்து தோல்விகளும் மறக்கப்பட உள்ளன – ஆர்.ஜே. பாலாஜி தரமான கதைக்களத்துடன் வந்துள்ளார்!

Spread the love

கடந்த மே 1-ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த புதிய படத்தின் இறுதி பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தின் தலைப்பு டீசர் விரைவில் வெளியிடப்பட இருக்கும் என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளன.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *