தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி., டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜண்ட் கண்ணாயிரம், காரி, கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் என பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரெடின் மற்றும் சங்கீதா தம்பதிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்தார் பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி

Leave a Reply