சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார் எஸ்.பி. அன்பரசன்

Spread the love

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை கோவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் டெல்லியில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.