கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 44.61 அடி வரை உயர்த்த, திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான அணையை கேரள அரசு பராமரிக்க, தமிழக அரசு ஒதுக்க வேண்டிய ரூ.5 கோடியை இப்போதும் வழங்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின், கேரள அரசுடன் பேசி போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
சிறுவாணி நீர்மட்டம் உயர்த்த வலியுறுத்தல்

Leave a Reply