சின்னதடாகம் ஒன்றிய ஆரம்பப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Spread the love

கோவை சின்னதடாகம் ஒன்றிய ஆரம்பப்பள்ளி சுற்றுச்சூழ அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போ சண்முகம், சோமயம்பாளையம்  முன்னாள் தலைவர் ரங்கராஜ், தடாகம் முன்னாள் தலைவர் ஆனந்தன், ஆர்.வி.சி நட்ராஜ் , சாமி நாயக்கன்பாளையம் துரை, ராமநாதபுரம் ரவி, தடாகம் பரசுராமன், தடாகம் மூர்த்தி, ஐடி விங் மயூர் குமார் மற்றும் நிர்வாகிகள்.