,

சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்

singai ramachandran
Spread the love

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பீளமேடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம் மற்றும் முன்னாள் அமைச்சர் செ.மா வேலுச்சாமி வாக்கு சேகரித்தனர்.