மதுரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கபடுவதால், போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல், போக்குவரத்து கழகம் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் (நடுவம் ) பாலமுருகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் செல்வகுமார்,அரசு போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளர் அசோக்குமார், கார்த்திகேயன், கிளை மேலாளர்கள் கலந்து
கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு



Leave a Reply