சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்த சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார்

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி சிவாலயா நகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 7.95 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் ஜெயராம், குருடம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.