கோவை தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் புதன்கிழமை இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக சாலையை கடந்து சென்றது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் மலைப்பாம்பை அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர் தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
சாலையை கடந்த மலைபாம்பு

Leave a Reply