, ,

சரவணம்பட்டியில் துவங்கியது ராம்ராஜ் காட்டனின் புதிய ஷோரூம்

Spread the love
கோவை சரவணம்பட்டியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமை ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி கல்லூரி தலைவர் எஸ்.தங்கவேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் முதல் விற்பனையை செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் துவக்கி வைத்தார். அப்போது ராம்ராஜ் காட்டன் நிறுவனம் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன், டேனி ஷெல்டர்ஸ் இயக்குனர் சிவராமன் கந்தசாமி, இணை நிர்வாக இயக்குனர் அஷ்வின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.