, ,

சத்குரு வாக்களித்தார்

சத்குரு
Spread the love
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வெள்ளிக்கிழமை முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.