சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த பெ. மாரிசெல்வன்

Spread the love

கோவை திமுக மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன்  வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், தலைமை வாய்ப்பளிக்கும் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கினார். உடன் வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர், கவிஞர் காசி. முத்து மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள்.