அதிசயம் ஆனால் உண்மை…
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் “சக்சஸ் கிராக்கர்ஸ்” பட்டாசு கடையில் ரூபாய் 2500க்கு மேல் பட்டாசு வாங்குபவர்களுக்கு குழுக்கள் முறையில் முதல் பரிசு ஹோண்டா ஆக்டிவா பைக், இரண்டாம் பரிசு சைக்கிள்,மூன்றாம் பரிசு மிக்ஸி மேலும் 10 நபர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது, அனைத்து பட்டாசுகளும் சிவகாசி விளக்கே விற்கப்படுகிறது. இதில் விற்பனையை மாவட்ட அதிமுக வர்த்தகப்பிரிவு இணைச் செயலாளர் M.பாபு துவக்கி வை
த்தார்.
Leave a Reply