, , , , , , , , ,

கோவை வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகம்

Spread the love
கோவை வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகம்
 
கோவை, பிப்ரவரி, 12, 2025: வாக்கரூ தனது புதிய பிராண்டு தூதரான கல்யாணி
 பிரியதர்ஷனுடன் இணைந்து தமிழகத்திற்காக 1000க்கும் அதிகமான புதிய காலணி 
மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இந்த கோடை பருவத்திற்கான சில புதிய வரவுகள்;
வாக்கரூ+ மற்றும் வாக்கரூ+ அர்பனோஸ்: ஆர்க் சப்போர்ட் 
மற்றும் எர்கனாமிக் காலணிப் பதக்கம், பாதங்களுக்கு ஏற்ப 
வசதியையும்ஸ்டைலையும் வழங்கும் வகையில் புதிய டிசைனில்
 வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாக்கரூ பிளிப்-ப்ளாப்ஸ்: இளைஞர்களை ஈர்க்கும் வகையில் 
இலகுவான நவீன EVA மாடல்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கரூ ஸ்போர்ட்ஸ்: ஹெல்தி வாழ்க்கை முறைக்கு ஏற்ற நவீனதொழில்நுட்ப 
அம்சங்களுடன் புதிய அதிநவீன ஸ்போர்ட்ஸ் ஷூ மாடல்கள்"உங்கள் பாதத்தை அறிந்து 
கொள்ளுங்கள்" என்ற முன்னோடி முயற்சியின் மூலம், அழகான வடிவமைப்பு மட்டுமல்லாமல், 
ஒவ்வொருவரின் பாதத்தின் தன்மைக்கு ஏற்ப காலணிகளை தயாரிப்பதில் வாக்கரூ 
அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இது குறித்து வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷாத் கூறுகையில், 
தமிழ்நாட்டில் எங்கள் பிராண்டிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தமிழக மக்களின் 
விருப்பத்திற்கேற்ப 1000 புதியதயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 
எங்கள் பிராண்ட் தூதராக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்திருப்பதன் மூலம், 
இளைஞர்களை எங்களின்  ஸ்டைலான மற்றும் புதுமையான காலணிகளை வாங்கும் 
ஆர்வத்தை தூண்டும் என்று நம்புகிறோம்.

இது குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கூறுகையில், வாக்கரூ இன்றைய 
தலைமுறையினருக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய வகையான தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் 
செய்து வருகிறது. அழகுடன் கால்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காலணிகளை தயாரித்து வழங்குவதில் 
வாக்கரூ எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் தமிழக வாடிக்கையாளர்களுக்கு 1000ம் 
மேற்பட்ட இதன் புதிய தயாரிப்புகளை நான் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார். 
வாக்கரூவின் வித்தியாசமான வடிமைப்பு, ஸ்டைல், நவீன தொழில்நுட்பம் ஆகியவை, தமிழக வாடிக்கையாளர்கள் 
இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ABOUT WALKAROO: Walkaroo, a homegrown brand launched in 2012, aims to democratize fashion by 
offering a wide range of designs across various styles and categories at affordable prices. 
The brand provides slippers, sandals, and different types of footwear made from polyurethane, 
EVA, rubber, and sports shoes for both men and women under the Walkaroo brand and its sub-brands 
Walkaroo FlipFlopz and Walkaroo Sports, catering to consumers across various age groups. 
In the financial year 2023-2024, Walkaroo achieved a turnover of Rs. 2138 crore, showcasing 
its significant growth and market presence. With a widespread network of over 700 dealers and 
access to more than one lakh retail outlets nationwide, the brand effectively reaches its customers
0-12000×9000-0-0#
 across India.