, ,

கோவை வந்த முதல்வரை வரவேற்ற மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்

cm stalin
Spread the love

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தந்த  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் வரவேற்றார். உடன் அமைச்சர்கள் முத்துசாமி, செஞ்சி மஸ்தான்.