தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.
அதன்படி கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த கிராந்தி குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பொது துறையில் அரசு இணை செயலராக இருந்த பவன்குமார் கிரியப்பனவர் கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்
கிராந்தி குமார் கோவை மாவட்டத்தின் 183 ஆவது கலெக்டராக 2023 பிப்ரவரியில் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply