, , , ,

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் 

virendra sehwag
Spread the love

கோவை பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் திருக்கோயில்  வரலாறை அறிந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார்.

சனிக்கிழமை  ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் ஞாயிற்றுக்கிழமை ஆண்டு இறுதி சனி பிரதோஷ பூஜையில் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். இதனைக் கண்ட அங்கு இருந்த பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.