கோவை பீளமேடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட.பொருளாளர்களுக்கான மாநில தேர்தல் பயிலரங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய இணை சரிதானா பொருளாளர் நரேஷ் பன்சால் எம்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்கினார். மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர். மாநகர் மாவட்ட பா.ஜ.க.தலைவர் ரமேஷ் குமார். மாவட்ட பொருளாளர் சரவணன், மற்றும் அனைத்து பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர்கள், ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர்.
கோவை பா.ஜ.க அலுவலகத்தில் மாநில தேர்தல் பயிலரங்கம் -– நரேஷ் பன்சால் ஆலோசனை வழங்கினார்



Leave a Reply