கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா

Spread the love

சோனியாகாந்தி பிறந்த நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பீளமேடு விஜயகுமார் தலைமையில் கேக் வெட்டப்பட்டது. அருகில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, கவுன்சிலர்கள் சங்கர், சரவணகுமார் மற்றும் சவுந்தரகுமார் மற்றும் பலர் உள்ளனர்.