கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் முன்னாள் பிரதமர் மறைந்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தீவிரவாதத்தைக் கண்டித்து மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபாலன், மாநிலச் செயலாளர் பழையூர் யூர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சௌந்திர குமார், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீநிதி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பாஸ்கர், குணசேகரன், மாநில சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜெர்ரி லூயிஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாசமலர், சண்முகம், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, கே.ஆர்.தாமஸ், கார்த்திக் ராஜமாணிக்கம், பேக்கரி முருகேஷ், மோகன்ராஜ், பாலு யாதவ், ஜி.கே.ஈஸ்வரமூர்த்தி, வேலுமணி, சஞ்சய் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், சர்க்கிள் தலைவர்கள் ஜனார்த்தனன், சௌந்தர்ராஜன், பட்டணம் செந்தில், பட்டினம் செந்தில், மோகன்ராஜ், ரூபட், ஆரோக்கிய ராஜ், பறக்கும் படை ராஜ்குமார், ராஜ பழனிசாமி, குழந்தைவேலு, முஸ்தபா, அமானுல்லா, சுரேஷ், பாலச்சந்தர், செல்வராஜ், பிரபு, ரமேஷ், கோபால், தனபால், மாணிக்கம், சந்திரசேகர், ஜோசப், பிரேம் நாராயணன், ஜீவானந்தம், சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயபிரகாஷ், சதீஷ், நாகராஜ், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Leave a Reply