கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டில் நாசர் என்பவர் காய்கறி வியாபாரியின் கடையில் 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளதால் வியாபாரிகள் வியப்புடன் பார்த்தனர். இதுவரை இவ்வளவு எடை கொண்டுள்ள சேனைக்கிழங்கு வந்ததில்லை என்றும் தற்பொழுது வந்தது மிகப்பெரிய அதிசயம் என்று கூறுகின்றனர்
கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு

Leave a Reply