கோவையில் மோடி பங்கேற்கும் மாநாட்டுக்கான அழைப்பிதழை பாஜக தலைவர்களிடம் வழங்கிய ஏற்பாட்டாளர்கள்

Spread the love

கோவையில் பாரத பிரதமர் நரேந்திரா மோடி கலந்து கொள்ளும் தென் இந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025 நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினர்.