, ,

கோவையில் மாநகராட்சி  சார்பில் பசுமை  நிற  நிழல் பந்தல்

பசுமை நிற நிழல் பந்தல்
Spread the love

கோவையில் வழக்கமான கோடை காலத்தை விட   வெயிலின் தாக்கம் அதிகமாக அதிகரித்து  வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, வெயிலின் தாக்கத்தை குறைக்க  மாநகராட்சி  சார்பில் வாகன ஓட்டிகளுக்கு  கோவையில் பல்வேறு இடங்களில் பசுமை  நிற  நிழல் பந்தல் அமைக்க படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முதல் கட்டமாக    கவுண்டம்பாளையம் கண்ணப்பநகர் சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ளது இதற்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.