,

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு.

Spread the love

சிறு குறு தொழில் அமைப்பான லகு உத்யோக் பாரதி விழா

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொருத்தவரை பல ஆயிரம் இளைஞர்கள் கனவுகளுடன் தயாராகின்றன அதில் தமிழ் மொழியிலிருந்து நூறு கேள்விகள் வேறு வேறு பாடத்திலிருந்து ஒரு கேள்விகள் வருகிறது இந்த 200 கேள்விகளை கேட்கப்பட்டிருக்கக்கூடிய பல கேள்விகள் பாடத்திட்டத்திலேயே இல்லை

கேள்வி நம்பர் ஐந்து ஒலி மரபை பற்றிய கேள்வி

என நான்கு கேள்விகளை உதாரணத்திற்கு காண்பித்து இது பாடத்திட்டத்திலேயே இல்லை 20 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வேறு காலகட்டத்தில் தமிழ் சொற்றொடர்களில் இருந்த வார்த்தைகள்

பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் வரும் பொழுது தான் மாணவர்களை திறமையை சோதித்துப் பார்க்க முடியும்

பாடத்திட்டத்திலேயே இல்லாமல் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள் இது முதல் குற்றச்சாட்டு சில மையங்களில் பாதுகாக்கப்பட்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

வினாத்தாள்களை முறையாக கொண்டு செல்லவில்லை

தேர்வுகள் முறையாக இல்லை தேர்வுகள் நடந்து முடிந்த பிறகு அதை பாதுகாக்கப்பட்ட முறைகளும் முறையாக இல்லை என்பது எங்கள் குற்றச்சாட்டு

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் உள்ளார்கள் அவர்கள் இதற்கு பதில் சொல்வதை விடுத்து மத்திய அரசு தேர்வுநிலை பார் என்ற திமுகவில் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் மத்திய அரசு தேர்வுகளில் எது பாடத்திட்டத்தில் இருந்து வெளியே வந்துள்ளது என்று சொல்லுங்கள்

குரூப் நான்கு தான் அரசன் பணிக்கு அதிகம் மாணவர்களை தேர்வு செய்கிறது இந்த ஆண்டு தேர்வு சரியில்லை என்பதை எனது குற்றசாட்டு இல்லை மாணவச் செல்வங்கள் சொல்லியதை வைத்து நான் அந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறேன்

துணை ஜனாதிபதியாக நல்லவர் வந்தால் மகிழ்ச்சி ஜகதீப் தன் மிகச் சிறந்த மனிதர் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வெளியில் வந்திருக்கிறார்கள்

எதிர்க்கட்சிகள் என்ற பல புரளியை கிளப்புகிறார்கள் ஆனால் அவர் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர் உடல்நிலை கருத்தில் கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள்

தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் மகிழ்ச்சி அதிலும் குறிப்பாக தமிழர் வந்தால் மகிழ்ச்சி

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கோவில் மூடப்பட்ட பிறகு கோவில் மூடப்பட்ட பிறகு கருவறை மூடப்பட்ட பிறகு சுவாமிக்கு கடைசி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பிறகு கோவிலை வற்புறுத்தி திறக்க வைத்து அங்கு வெளியே நிற்கக்கூடிய பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வெளியே இருக்கக்கூடிய ஊர் மக்கள் கொடைக்கானல் வீடியோ எடுத்து அனுப்புகிறார்கள் அப்படி சண்டை போட்டு கோவிலை திறந்து கடவுளிடம் என்ன கோரிக்கை வைக்கப் போகிறார்கள்

உங்களைப் போன்ற கோவிலையும் பிறந்து தரிசனம் செய்ய முடியுமா

சாதாரண மனிதர்கள் திருச்செந்தூர் பழனி போன்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நெரிசல் இருந்தால் அறநிலைத்துறை அமைச்சர் ஏதாவது சொல்வார்கள் இந்த விஷயத்தில் அறநிலையத்துறையில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் யார் வற்புறுத்தித் திறக்க வைத்தாரோ அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாஜக தேர்தல் அறிக்கையை எச் ராஜா தயாரித்து வருகிறார் கோவில் நிலத்தின் சொத்தை எல்லாம் இருக்க வேண்டும் எங்களது முதன்மையான கோரிக்கை இதுவரை ஒரு லட்சம் ஏக்கர் காணாமல் போய் உள்ளது அது கோவில் சொத்து தற்போது ஐந்தாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே காட்டுகிறார்கள்

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் இணைந்து இதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் அதிமுக இந்த பிரச்சினையை வைத்திருக்கிறார்கள் அதை பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை

கூட்டணியில் இருந்தாலும் நான் அது குறித்து கருத்து சொன்னால் தவறாக போய்விடும்

கோவில் நகரத்தில் இருக்கக்கூடியவர்கள் பலரும் வாடகை கொடுக்காமல் இருக்கிறார்கள் பல இடங்களில் வாடகை ஏற்றப்படாமல் இருக்கிறது அதை வாங்க வேண்டும் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எங்களது மாநில தலைவர் மற்றும் ஹிட்ஸ் ராஜா ஐயா தருவார்கள்

இருக்கக்கூடிய சொத்துக்களை முறையாக

20 இடங்கள் ஜெயிக்க கூடிய கட்சி எதற்காக சர்வீஸ் செய்கிறார்கள் மக்கள் மனதில் கோபம் இருக்கிறது மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கோபம் இருக்கிறது இதற்கு முன்பு திமுக சந்தித்த தோல்வி தெரியும் ஒரே ஒருவர் ஜெயித்தார் இரண்டு பேர் ஜெயித்தார்கள் அது யார் என்று தெரியும் அது போன்ற மோசமான தோல்வியை திமுக முன்னால் பார்த்து இருக்கிறார்கள் அதை நோக்கித்தான் இந்த தேர்தல் போகிறது

முதலமைச்சர் வழியில் வந்து கிராமத்தில் தங்கி மக்களிடம் பேசியாலே முதல்வருக்கு தெரியும் அவரைப் பற்றி காட்டமாக பேச விரும்பவில்லை அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்னதான் சர்வே எடுத்தாலும் திமுக தோல்வி உறுதி

சூப்பர் ஸ்டார் சகோதரர் கருப்பா சிவப்பா என்ற கூட தெரியாது அவருடைய கருத்து அது நான் ஏற்பது ஏற்காதது தவறாக போய்விடும் பிற தலைவர்கள் இருக்கிறார்கள் விஜய் ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார் கடுமையாக பணி செய்ய வேண்டும் என்று களத்திற்கு வந்தால் வெற்றி தோல்வி அவரது கையில் இருக்கிறது

திமுக அகற்றப்பட வேண்டும் நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் எங்களது கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம்

கடுமையாக உழைக்கட்டும் மக்களுக்கு என்ன செய்வோம் என்று வாக்குறுதியை வைக்கட்டும்

அண்ணாமலைக்கு இதை விட பெரிய பொறுப்பு என்னவாக இருக்கும் புதிய தலைவர் வரணும் அவர்கள் முடிவு செய்வார்கள் என்று எல்லா இடத்தில் இருக்கிறோம் மாநில தலைவராக இருந்த பணியை இப்போதும் செய்கிறேன்

எல்லா கூட்டணிகளும் ஒரு வடிவம் பெற வேண்டும் புதிய கட்சிகள் வரவேண்டும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே போகும் காலமும் சூழலும் வரும்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையான வடிவத்தில் இருக்கும்

திமுக ஆட்சிக்கு முன்பு கர்மவீரர் காமராஜர் ஐயா ஆட்சியின் போதும் தனி நபர் வருமானம் எப்படி இருந்தது என்பதை குறித்து எல்லாம் இவர்கள் பேச மாட்டார்கள் அப்போதெல்லாம் தமிழகம் முன்னாடி தான் இருந்தது நீர்ப்பாசனத்தில் முன்னோடியாக தான் இருந்தது புரட்சித் தலைவர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் முன்னாடி தான் இருந்ததை இவர்கள் எப்படி வாயில் வடை சுடுகிறார்கள் என்றால் திமுக தோன்றிய பிறகுதான் நீங்களும் நானும் சட்டை போட்ட நாகரீகமாக இருப்பது போன்ற கதை பேசுகிறார்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தொழில்துறை கீழே போக ஆரம்பித்துவிட்டது உத்தர பிரதேசம் கடந்தாண்டு அதிகப்படியான ஸ்டார்ட் அப் பதிவு செய்திருக்கிறார்கள்

ஹரியானா அதிகம்

கர்நாடகா தமிழகம் இடையே இருந்தான இடைவெளி குறைந்தது உத்தர பிரதேசம் நம்மை நெருங்கி வருகிறது இதற்கு முன்பாக இரண்டாயவதாக இருந்தோம் 2020ல இருந்து 2025-வரை இரண்டாவதாக இருக்கிறோம் திமுக வந்த பிறகு இடைவெளி குறைந்துள்ளது

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் அதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் மன்றத்தில் போய் கருத்தை வைக்கும் போது அந்தக் கருத்தை வரவேற்க வேண்டும் ஒரு மாற்று அரசை கொண்டுவர வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் வைக்க வேண்டும் அதை மக்கள் கேட்கனும் இதை எல்லாம் ஒரு ஆரோக்கியமாக தான் நான் பார்க்கிறேன்.