கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு காவல் நிலையம் விரைவாக அமைத்திட கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக அதன் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் சென்னையில் தேசிய புலனாய்வு அமைப்பின் காவல் கண்காணிப்பாளர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனு அளிக்கப்பட்டது..
கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு காவல் நிலையம் அமைக்க ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக அமித்ஷாவுக்கு மனு

Leave a Reply