கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ் டி எஸ் டி பிரிவு சார்பில் மாபெரும் மத்திய அமைச்சரை கண்டித்தும், பிஜேபி விரோத போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் வடக்கு மாவட்ட எஸ் டி எஸ் டி பிரிவு தலைவர் மாநில பொதுச் செயலாளர் ராஜா பழனிச்சாமி முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக பச்சை முத்து, மாநில பொதுச் செயலாளர் வலையூர் செல்வம், வக்கீல் அணி செயலாளர் கிருஷ்ணகுமார், செந்தில்குமார் ஓ பி சி தலைவர் அசோக் குமார் மோகன்ராஜ், சதீஷ், கனகராஜ், முகமது மசீர் ,பேரூர் மயில் காமராஜ், துல்லா, ஆர் கே ரவி, பறக்கும் படை ராஜ்குமார், ஆட்டோ லோகு, ஆர் முத்துசாமி, ஜெயபால், மோகன், மாரியப்பன் மற்றும் கட்சியின் டிவிஷன் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியினர், மகிளா காங்கிரஸ், சார் வக்கீல் பிரிவின,ர் இளைஞர் காங்கிரஸ் சார் பலர் கலந்து கொண்டார்கள்
கோவையில் காங்கிரஸ் எஸ் டி எஸ் சி பிரிவு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Leave a Reply